பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 108 தலை தாழ்த்தி வணங்குகிறேன்; என்னை மன்னித்து விடுங்கள். கோரிக் கைகள் - ஏற்றுக் கொள்ளப்பட்டால் ஒழியப் பேச்சு வார்த்தை இல்லை.

(அப்போது மாணவளிடையே சலசலப்பு மருத்துவக் கல்லூரி மாண்வர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் நம்பியின் தலைமையில் உள்ளே நுழைகின்றனர் இந்திரஜித் :

துரோகிகள்! மாணவர்கள் :

ஒழிக! இந்திரஜித் :

அவர்களைஉள்ளே விடாதீர்கள்! தடுத்துநிறுத்துங்கள்!

(மாணவர்கள் கைகலப்பிலும் கல்விச்சிலும் ஈடுபடுகின்றனர்)

- திரை o