பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 122 காட்சி 18

இடம் : மரநிழல்

நேரம் : மாலை உறுப்பினர் : நம்பி, வினா

மருத்துவக்கல்லூரிக்கு அருகே இருக்கும் திறந்த வெளியில் மரநிழலில் அமர்ந்து நம்பி படித்துக் கொண்டிருக்கிறான். அப்போது வீணா அவனைத் தேடி வருகிறாள். மருத்துவ விடுதியிலிருந்து உடல்நலம் பெற்றுத் திரும்பியிருந்தாலும், நம்பி இன்னும் சோர்வாகவே காணப்படுகிறான். வீணா அவனருகில் வந்து அமர்கிறாள்.

விணா:

என்ன நம்பி!

உடல்நலம்

எப்படியிருக்கிறது?

பரவாயில்லை. கொஞ்சம்சோர்வாக இருக்கிறது வினா

நீங்கள் அன்று மறியலை மீறி உள்ளேசென்றிருக்கக்கூடாது. நம்பி:

ஏன் f

sfании:

அதனால் தானே

ஆபத்து நேர்ந்தது