பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 0 முருகுகந்தரம்

நம்பி;

நிலவுவட்டும் என்று இந்தக் குமுதம் கண்ணைமூடிக் கொண்டிருக்கிறது. абании:

என்ன? கவிதையில் பேசுகிறீர்! நம்பி:

ல!

பெண் தமிழில் பேசுகிறேன். வீன:

என்ன? பெண் தமிழா? நம்பி;

ஆமாம்! தமிழில் பெண்மை மிகுந்திருக்கும்போது கவிதையாகிறது.

வீன:

நல்ல விளக்கம் நம்பி;

இன்று காலை எங்கு சென்றிருந்தாய் : கல்லூரியில் காணவில்லை; விடுதியிலும் காணவில்லை,

(வீணாநம்பியின் முகத்தைக் கூர்ந்து பார்க்கிறாள்) sāаян:

இன்று காலைஎன் தோழி ஒருத்திக்குத்