பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 152

அவளும்அபபடிததான என்னிடம் பழகிக்கொண்டிருந்தாள். ஆனால். சென்றமுறை. மேகலை:

உம்.

நம்பி:

நான் அவளைச் சந்தித்த போது அவளிடத்தில் ஒரு புதிய மாற்றம் தென்பட்டது. மேகலை:

என்ன?

psthuî:

தெளிவாக இருந்த வானம் திடீரென்று கறுத்துக் கோடை மழைபொழிவதுபோல் எதிர் 参见 என் மீது அன்பைப்பொழிந்தாள். என்னோடு அவள் வாழ்க்கையைப் பினைத்துக் கொள்ள

6邸。

ஆனால்

எனற சடங்கு . தேவையில்லை, என்றாள். அவள்பேச்சிலும் செயலிலும் ஒர்பதற்றம்.