பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 158 திட்டமிட்டு அருகில் அமர்ந்து K. கொஞ்சங் கொஞ்சமாகச் செதுக்கிய பளிங்குச் சிலை

எங்கள் காதல்.

அம்ரிதா

காதல்எங்களுக்கு உண்கலம். அதுவே உணவன்று. அந்த உண்கலத்தில் நாங்கள்பரிமாறிக் கொள்வது மனிதநேயம்.

மேகலை:

நயமாகப் பேசுகிறாய்

அம்ரிதா!

பெண் - அழகாக இசையக்ைகப்பட்ட உயிரோட்டமுள்ள கவிதை நீ அதற்கு உன்னதமான எடுத்துக்காட்டு.

அம்ரிதா:

நாங்கள்நண்பர்களாகவும் காதலர்களாகவும் பழகியிருக்கிறோம் இனிக் -

கணவன் மனைவியாகவும்

பழகுவோம்.

மேகலை:

திருமணத்தைப் பற்றியும் இல்வாழ்க்கை பற்றியும் நீங்கள்