பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 18

அச்சம் வேண்டாம்;

அமைதிகொள்; உட்கார்.

(அடுப்பின் மீதிருந்த தேநீரை ஊற்றிக் கொடுக்கிறான்; அவனை மருண்டு பார்த்த வண்ணம் அவள் தேநீர் அருந்துகிறாள்)

நீருக்குத்தப்பி,

நெருப்பில் 冷

குதித்துவிட்டோமோஎன்று

அச்சப்படுகிறாய்!

அல்லவா பெண்ணே!

(அச்சத்தால், அவள் பிடித்திருந்த தேநீர்க் கோப்பை

நடுங்குகிறது)

பெண்:

இல்லை. நீங்கள். நெடுமுடி:

நெடு முடி முழுப்பெயர் நெடு முடிக் காலிங்கராயன்! காவல்துறையில் பணிபுரிகின்றேன். பெண்:

உங்கள்.

நெடுமுடி:

gaाग्ना ? இந்திய அரசின் அடிமரம் ஆணிவேர்! செந்தமிழ் மாநிலம், அழகின் மேய்ச்சல்தரை! பெண்:

நான். அம்ரிதா முழுப்பெயர் அம்ரிதா கெளர். -