பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 0 முருகுகந்தரம் கவிழ்ந்த ஒடங்களாகக் கால்வயெங்கும் கற்பழிக்கப்பட்ட பெண்களின் பிணங்கள். யா. அல்லா! கசக்கி எறிந்த மாலைகளாகக் குரல்வளை நெறிக்கப்பட்ட குழந்தைகளின் பிணங்கள்! LIಡಿ பிழைத்த ஒரு சிலரும் குருத்வாராக்களில் தஞ்சம் புகுந் திருக்கின்றனர். நெடுமுடி:

சலீம்! மெதுவாகப் பேசு, கலவரக்காலங்களில் காற்றும் நமக்கெதிரி. அடுப்பு மூட்டு. தேநீர் போட வேண்டும். araîtir:

இந்த நாட்டில் இந்து இருக்கிறான் முஸல்மான் இருக்கிறான், பெளத்தன் இருக்கிறான். பார்சி இருக்கிறான் ஆனால்மனிதன் இல்லை சாப்! மனிதன் இல்லை.

(தேம்பி அழுகிறான்) நெடுமுடி:

சலீம்! நீ மிகவும் உணர்ச்சி வசப்படுகிறாய்! அழாதே! வெளியில் சென்று வெண்ணெயும் ரொட்டியும்