பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 24 சமையலுக்குக் கொஞ்சம் காய்கறியும் வாங்கிவா.

(பையை எடுத்துக் கொண்டு சலீம் கிளம்புகிறான்) சலீம்! இன்னுமோர் சேதி. சலீம்:

என்ன சாப்?

நெடுமுடி: (மெதுவாக)

ஒரு பர்தா வேண்டும். சலீம்:

என்ன? பர்தாவா? நெடுமுடி:

உஷ் சொன்னதைச் செய், யாருக்கும் இது தெரியக் கூடாது. ðsðúr:

சரி சாப்,

(சலீம் வெளியில் சென்றதும் அம்ரிதா மெதுவாகக்

கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள்.அழுகையால்

அவள் கண்கள் சிவந்திருக்கின்றன)

-திரை