பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 0 முருகுகந்தரம் காட்சி 5

இடம் : நூலகத்துக்கு எதிரில் உள்ள புல்வெளி நேரம் : மாலை உறுப்பினர் : சொற்கோ, இந்திரஜித், வீணா, தோகை

சொற்கோ, இந்திரஜித், வீணா, தோகை நால்வரும் புல் வெளியில் அமர்ந்திருக்கின்றனர். எதிரில் உள்ள கைவானொலி நேயர் விருப்பங்களை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது; புல் வெளியின் நடுவில் இருந்து புறப்பட்டு மேலே எழும்பிப் பூவாகச் சிதறும் தண்ணின் வேடிக்கையை வீணாவும், தோகையும் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். சொற்கோ:

மயிலைவிட

வான் கோழி தான்

சிறகை

வேகமாக அடித்துக் கொள்ளும், இந்திரஜித்,

என்ன?

திடீரென்று

தத்துவத்தில் இறங்கிவிட்டாய்? சொற்கோ:

அழகில்லாத பெண்களும்

காதலில் தோல்வியடைந்து

கசப்பான அனுபவங்களைப்பெற்ற

கன்னியரும்

பெண்ணுரிமைபற்றி

உரக்கப் பேசுவர்.

வீணா:

குதர்க்கம் பேசாதீர்கள் சொற்கோ:

இதில் குதர்க்கம்

என்ன இருக்கிறது?