பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 0 முருகுகந்தரம்

வறுமையையும் வாட்டத்தையும் பகிர்ந்து கொண்டு சில் நாள் வாழ்ந்தேன். ஒருநாள்தில்லி போய்ச்சுற்றிவிட்டு ஒரு கடிகம் என்னை வந்தடைந்தது. அதை எழுதியவர் என் தந்தையின் நெருங்கிய நண்பர் லிங்கப்பா. தில்லியில் எங்கள் அண்டை வீட்டுக்காரராக இருந்தவர். இளமையில் என்னை எடுத்து வர்த்தவர். என் வாழ்வில் நேர்ந்த விபத்துக்களை அவருக் கெழுதினேன். அவர் என்னைத் தமது மகளாக ஏற்றுக்கொண்டு இந்த- 唤 வங்கிப்பணியிலும் அமர்த்தினார். நெஞ்சில்கொந்தளிப்பு இருந்தாலும் அலையில்லாத கடலில் சலனமற்று ஒடிக்கொண்டிருக்கிறது. என வாழககையடகு. நெடுமுடி:

அலையில்லாத கடலில்

சலனம் ஏதுமில்லாமல் இருக்கலாம்.