பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 0 முருகுகந்தரம்

வேகமாக மறைந்து விடுகிறது.

நம்பி.

அப்படியென்றால் உன் உள்ளத்தில் நான் ஒரு நொடிப்பொருள்! அப்படித் தானே?

ഖീങ്ങ്

அப்படியில்லை! என் உள்ளத்தில் நீங்கள்நொடிக்கு நொடி தோன்றும் பொருள்

நம்பி.

உன் இதயக் கோயிலில் நான்மூலஸ்தான மூர்த்தியாக நிலைத்திருக்க விரும்புகிறேன். ஆனால் நீ என்னை - உற்சவமூர்த்தியாகமட்டும் அனுமதிக்கிறாய்

sfstип:

எனது நாணயத்தின் தலை: நீங்கள் பூ காலம் கனியும் வரை பொறுத்திருப்போம்.

(பிரிந்து செல்கின்றனர்)

- (திர்ை