பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 0 முருகுகந்தரம் சிறுவன்:

வணக்கம், உங்களுக்கு என்ன வேண்டும்? துஷ்யந்தன்:

நான்.

ஆசிரமத்தில் அன்னை இருக்கிறார், செல்லுங்கள், உங்களை வரவேற்று உபசிப்பார்.

துஷ்யந்தன்: