பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 82 காட்சி 12

இடம் : பல்கலைக்கழக நூலத்தின் எதிரில்

உள்ள புல்வெளி நேரம் : மாலை காட்சி உறுப்பினர் : நம்பி, வீணா

மாலைக் கதிரவன் ச்ோலைச் செடிகளைப் பசும்பொன் ஆக்கிக் கொண்டிருந்தான். வகுப்புக்கள் முடிந்து ஒவ்வொரு மரத்தின் அடி யிலும் ஜோடிப் புறாக்களாக மாணவர் கூட்டம், தனிமையை விரும்பும் தத்துவ ஞானியர், ஒதுக்குப் புறத்தில் ஒரு புன்கு மரம். அதனடியில் மகிழ்ச்சியூட்டும் சிந்தனையில் நம்பி, வீணா மெல்லென நடந்து வந்து நம்பியின் பின்புறம் நிற்கிறாள். நம்பி திரும்பிப் பார்க்காமலேயே, அவளைப் பெயர் சொல்லி அழைக்கிறான். நம்பி;

வா வினா!

வீணா:

வந்திருப்பது நான் தான் என்பதை எப்படித் - தெரிந்து கொண்டீர்கள்?

என் இதயத்துடிப்பு எனக்குத் தெரியாதா? தென்றலின் வருகை கண்ணுக்குத் தெரிகிறதா?

வீன:

இல்லை? நம்பி;

என்றாலும்எப்படியோ தெரிந்து கொண்டு