பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 0 முருகுகந்தரம்

பூங்கொடிநாட்டியம் ஆடுவதில்லையா? அப்படித்தான்

сfанят:

நம்பி:

என்ன? இன்று கற்பனை கரைபுரண்டு ஒடுகிறது,

எல்லாம்பழக்க வாசனைதான்

sfаяпт:

நம்பி.

யாருடைய பழக்கம்?

கவிதை எழுதும்

என்

கண்மணியின்

பழக்கம் தான்!.

(மெதுவாக அவள் கையைப் பற்றுகிறான்),

வண்டின் மேனியில்

மகரந்தம்

படியாமல் இருக்குமா?

விண:

நம்பி:

பொல்லாத வண்டே! கிள்ளாதே கையை.

(வெடுக்கென இழுத்துக்கொன்கிறாள்).

‘விடியல்’ இதழில் நீ எழுதியிருந்த ‘விட்டிலைப் படித்தேன்,