பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 98

வீணா:

ஒவ்வொருவராகப்

போர்க்களத்தில் மடிவதைக் கார்க்கியின் அன்னையைப் போல்

நான் பெருமித்ததோடு,

நின்று பார்த்துக் கொண்டு

இருக்க வேண்டும்.

(வீணா குலுங்கிக் குலுங்கி அழுகிறாள். நம்பி உணர்ச்சிவசப்பட்டு ஊமையாகிறான்.

தன்கைக்குட்டையால் அவள் கண்ணிரைத் துடைத்து விடுகிறான். வீணா அழுது கொண்டே சிரிக்கிறாள். சிரித்துக் கொண்டே அழுகிறாள். இருவரிடையே சிறிதுநேரம் அமைதிநிலவுகிறது.

எனககு

சேக்ஸ்பியரைப்பிடிக்காது.

அவன்

அரசகுடும்பங்களின்

சமாதிகளைத் தன்

ஆடம்பரச்சொற்களல்

அலங்கரித்தவன்.

பெரியகோவில்

நந்தியாகப் е

பின்னால் வந்தவர்களின்

புகழயபாதையை

அடைத்துக் கொண்டிருப்பவன்.

ஏழையாகப்பிறந்து

ஏழையாக வளாதது

ஏழையாக வாழ்ந்து

ஏழைகளின்

கல்லறைகளின் நடுவே

படுத்திருந்து

அவர்களின்

ஏக்கங்களை

ஏமாற்றங்களைக்

கண்ணிரைப்

பெருமூச்சைப்