உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 லம் அழைக்கிறது. தூங்காதே தம்பீ! விழித்துச் சோம்பாதே தங்காய்! சந்தை இரைச்சலிலே மயங் காதீர்! வாரும்! குறிக்கோளோடு வாரீர்! ந்ெறி யோடு வாரீர்! தொண்டு செய்ய வாரீர்! தொடர்ந்து தொண்டாற்ற வாரீர்!