உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 9 நாட்டு வளர்ச்சி நோக்கை, நாட்டிலுள்ளோர் அனைவரும் உயர வேண்டும் என்ற உயர்வு உள்ளலை, சிக்கெனப் பிடித்துக் கொள்வோம். அந் நோக்குக்கு ஏற்ப நம் போக்கை திருத்திக் கொள்வோம் இளைஞர்களே!