பக்கம்:எழில் விருத்தம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வாணிதாசன் வெள்ள மேவிய விரிமலர் இளநகை மெல்லியலார் உள்ளம் மேவிய உவகையின் உருவொளி ஒண்சிறார்கள் பள்ள நீரினில் படர்ந்திடு பறவைகள்; கதிர்முன்னே கொள்ளும் மின்பமே குவித்திடு குடிசையாம் என் வீடே! 9 கொடிய சைந்திடக் குளிர்மலர் சிரித்திடக் குயில் கூவ மடிக றந்திடப் பால்வளம் வற்றிடாக் கொம்பெருமை அடிபெ யர்த்திடும்; ஆனினம் அடிக்கடி கன்றுன்னிக் கடித ழைத்திடும் முகப்பகம் . கவின்மிகு என்விடே! 1 O குறிய மாவொடு கூவிளம் இரு விளம் காயொன்று அறிதி “காயது அந்தம் ஊர் தரும்” என்னும் விருத்தப்பாவின்படி காய்ச்சீர் இறுதியில் அமைந்த கலித்துறைச் செய்யுள் இது.