பக்கம்:எழில் விருத்தம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 83 மடுவான நீள்கழியின் வயல்பூக்கும் வெள்ளுப்பும் வளரும் மினும் தொடுவான நெய்தலிலே தோன்றினவே! பிறப்பொக்கும்! தூய நன்மை - படுவான உலகத்தில் பயனளிக்கும் நிலைவேறு; பண்பும் வேறே! 4 LJH 60) 6\) : சீர்பழுத்த காதலியின் சிலம்பொலியை அல்லுபகல் சிந்தை எண்ணி நீர்பழுத்த குளக்கரையில் நின்றிருந்தே உறவாடி நிலைத்த இன்பப் போர்பழுத்த குழந்தைகளின் பிறப்பொக்கும்! சிறப்பொவ்வா பிறப்பின் மேன்மை ஊர்பழுத்த சிறப்பன்றி ஊன் பழுத்த சிறப்பென்றே, உள்ளு வாரோ? - 5