பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 பொதுப்படையான தொழில் நி று வ ன ங் களி ல் சேர்ந்தாலும் சரி, பத்திரிகை ஆபீஸ்களில் உதவியாளனுக உழைக்கப் போனலும் சரி,- அவர் எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் உழைக்க வேண்டியதாகிறது. சிலர், ஆபீஸ் வேலைகளை வீட்டுக்குக் கொண்டு வந்தும் செய்ய நேரிடுகிறது. இப்படி உழைத்து விட்டு வீடு சேர்ந்ததும், ஒய்வசகப் படுத்துக் கிடக்கத் தான் மூட் இருக்குமே தவிர, எழுத எழுச்சி ஏற்படுவதில்லை. இது பொது நியதி. பத்திரிகை அலுவலகத்தில், உதவி ஆசிரியர் என்ருே, ஆசிரியர் குழு வில் ஒருவர் எனவோ, சேர்ந்து, உழைக்க வேண்டும் என்று சுயேச்சை எழுத்தாளர்' களில் அனேகள் ஆசைப்படுகிரு.ர்கள். பத்திரிகை ஆபீஸ் வேலை, பொதுவாக, எழுத்தாளர் களுக்குத் தனிப் பெருமை தரக்கூடியதாக இல்லை. நிறுவன அமைப்புகளோடு, சீராக இயங்குகிற, ஒரு சில பத்திரிகைகளில் உதவி அலல்து துணை ஆசிரியர் வேலை என்பது விரும்புதற்கு உரியதாய் - மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக - இருக்கலாம். ஆளுல், பொதுவாக, பத்திரிகை அலுவலகங்களில் உதவி ஆசிரியர் என்பவர் புரூஃப் திருத்துகிறவர் - தபாலில் வருகிற கடிதங்களைப் பிரித்துப் பதிவு செய்து உரியவரின் கவனத்துக்குக் கொண்டு வருபவர் - தபாலில் வரும் கதைகளைப் படித்துப் பார்த் து அவை மீது கருத்து அறிவிக்கிறவர் என்ற நிலையில் தான் செயல் புரிய வேண்டி யிருக்கிறது. - சில பத்திரிகை ஆபீசில் உதவியாகச் சேர்கிற எழுத்தாளர்களது எழுத்துக்கள் - அவர்கள் எவ்வளவு