பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுட்டிெழுத்து (அ, இ, உ) ** 2.....'...o அப்ப்சு, இப்பசு, உப்பசு என்பனவற்றுள் *3. உ எனனும மூன்றும், அந்தப் பசு, இந்தப் ப்சி உந்தப்பசு எனக்குறிப்பிட்ட பசுவைச் சுட்டிக் காண்பிக்க உதவுவதால் சுட்ட்ெடுத்து' எனப்படும். விஞ எழுத்து (எ) எப்பசு என்பதில் 'எ' என்பது, எந்தப் பசு என வினவுஇற (கேள்வி கேட்கிற) பொருளில் வந்திருப்பதால் வினவெழுத்து எனப்படும். அவனு என்பதன் இறுதியில் உள்ள 'ஆ' என்பதும், யாவை? என்பதன் முதலிலுள்ள 'யா' என்பதுங் கூட விஞ. வெழுத்துக்களே. - ஆய்த எழுத்து .. - என்பது ஆய்த வெழுத்து எனப்படும். Guru'i grat.ï, yr (cDNsqNANT) - 18 க், ங், ச், ஞ், ட், ண், த், த், ப், ம், ய், ர், ல், வ், ழ், #, த், ன் - என்பன. உயிரோடு சேர்ந்து இயங்கும் நம் உடம்பைப் போல, இப்பதினெட்டும் உயிரெழுத்துக்களோடு சேர்ந்து மொழியில் இயங்குவதால் மெய்யெழுத்து எனபடடன. மெய்-உடம்பு. மெய்யெழுத் து. உடம்பெழுத்து, உடல்எழுத்து, ஒற்றெழுத் து ஆகிய எல்லாம் ஒன்றே – 19 — இப்பதினெட்டும் ஒரே விதமான ஓசை உடை யனவல்ல. ஆறு, எழுத்துக்கள் வ ன் ைம ய | ன ஓசையுடனும், ஆறு: மென்மையான ஓசையுடனும், ஆறு இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுட னும் ஒலிக் கப்படும். ஆதலின் ஒசையால் மெய்கள் மூவினப்படும். அவையாவன: க், ச், ட், த், ப், ற் - வல்லெழுத்து (வலி)-6 ங், ஞ், ண், ந், ம், ன் -மெல்லெழுத்து (மெலி)-6 ய், ர், ல், வ், ழ், ள் - இடையெழுத்து (இடை)-6 இம் மெய்யெழுத்துக்களே அரை மாத்திரை யளவே ஒலிக்கவேண்டும். - - உயிர்மெய் எழுத்து 216 காம் உயிரும் உடம்பும் சேர்க் திருப்பதால் மனிதர்' என்று பெயர் பெற்றிருப்பதைப் போல, உயிதெ ழுத்தும் மெய்யெழுத்தும் சேர்வதால் உண்டாகும் எழுத்து (あ+ータ=cm) உயிர்மெய்' எழுத்து எனப்படும். க் என்பது மெய். 'அ' என் பது உயிர் இரண்டும் சே, க' என்பது உண்டா வதால், அது உயிர்மெய் எழுத்து எனப்படும். எனவே, தமிழெழுத்து அட்டையில், 'க' முதல் ‘னௌ’ வரையிலும் காணப்படுகின்ற 2 16 எழுத்துக் களும் உயிர்மெய் யெழுத்துக்கள் என அறிக. உயிரும் மெய் யும் சேர்வதால் உயிர்மெய் எழுத்து உண்டாயினும் மெய்யெழுத்துக் குரிய