பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 20 — அ ை மாத்தி ை கே , , - * t za '.(7`3 கரை தோமல், உயிருக்குரியமாத்திரை டுமே உயிர்மெய், யெழுத்துக்குக் கொடுக்கப் படும் ன - ை Norófr(ろlazgt_J 繁 ”வே, க, செ, மொ போன்ற உயிர்மெய்க் (列.の @y ei r - ... r -> 2 க்கு ஒரு மாத்திரையும், கா சே, ே ': 'T് ) . 1'വ, ; ; ; ;-). - - » Us Iff . மைய கெடிலுக்கு இரண்டு மா த்தி ッ))」「s To - - - in '/ 'காடுத்து ஒலிக்கவேண்டும். 受 குற்றியலுகரம் 11 க் இன் - - - - ;raー wo முத்தின் இனத்தைச் சேர்த்த குற்றியலுகரம் ?「○○rl-ノー))ーrs s a r →○ ー へ ー r - -- அச o ' க் தெரிந்து கொள்ளவேண்டியஅது * տծ2:A Ա5 շահ rլ հ, -- , - . ஆயில்லாமல் :: உதவுகின்ற பு ை ; o :ே lo, o, 2. - - o •ਂ –ਂ, o #T 3 - திக்கு மிக இன்றியமையாத தாகும் - வருமாறு:- கும. அது 'உ' என் அம் குற்றெழுத்துக் y To - 'சித்துக்கு ஒரு மாத்திரை க், வேண்டும் என். - - ^ - னபது நமக்கு முன்பே தெரியும், -a - அ' உ | ல இடங்களில் ஒரு மாத்திரையினின் -1)/4 f) 5- - on - - ' இன்றி (குறைந்து) அரைமாத்திசைே 'அம். அந்தக் குன் プ(ダu」 குற்றி கககு மிய ஓசையை உடைய 'உ' த பது ம் * ைப் படும். அ , தி வ து குனறு இயல்-உகரம்-குன்றிய 14്. -- -و تقنع மொத்திரை) - இக ம் குன்று= 2- a. r t 7 - குறைக்க, இயல்= தன்மையுடைய கி. Jil " உ என்பது பொருள். -3y:5rլ Ի என்ரு.ெ ーガ lf grair/ヶっs - - JU :- - லுள்ள : னறல் را به குன்றியலுகரம் என்பதி ~ : வி "பை த ற் எனத் திரிந்து 'குற்றியலுகரம்" 37 our o' - - - - ('-',). ുrള ശ്ലേ ? * > - இனி உ இரகசம் எனவும் கூறல: - (உ) எந்த 'க்க இடத்தில் அரை — 21 — மாத்திரை குறைந்து குற்றியலுகரமாக வ ரும் 67 ᏇᎼ7 ஆராய்வோம்: க், ச், ட், த், ப், ற் எ ன் னு ம் ஆறு வல்லின மெய்யெழுத்துக்களோடு 'உ' என்னும் உயிரெழுத் துச்சேர்ந்தால் (க்-1-உ, ச்--உ, ட்-l-உ, த்--உ, ப்--உ ற்.--உ) கு, சு, டு, து, பு, று என்னும் வல்லின உயிர் மெய் யெழுத்துக்கள் தோன்றும். இவற்றை, கு-சு டு-து-புறு - எனத் தனித்தனியாக ஒலபபோ மானுல் ஒரு மாத்திரை பெறும். பங்கு, பஞ்சு, பட்டு, பத்து, சால்பு, கன்று எனப் பதத்தின் இறுதியில் வரும் பொழு து, கு, சு, டு, து, பு, று எ ன் - வ.ர் ைற மேலோடு ஒலிக்கின்ருே மாதலால், இங்கெல்லாம் இவை ஒரு மாத்திரை பெருமல், அதை மாத்திசை குறைந்து, அரை மாத்திரையே பெறும். இப்பதங் களே காம் ஒலித்துப் பார்ப்போமானுல், நமக்கு உண்மை புலனுகும். இக் குற்றியலுகரம் கெடில் தொடர், உயிர்த் தொடர், ஆய் த த் தொடர், வன்ருெடர். மென்ருெடர். இடைத்தொடர் என ஆறு வகைப்படும். அவையாவன:(1) நெடில் தொடக் குற்றிய அகரம் 'நாடு' எ ன் னும் சொல்லின் இறுதியிலுள்ள ‘டு’ என்பதிலுள்ள (ட்-உ) உ' குற்றுகரம், இந்த "கு, சு, டு, து, பு, று என்னும் ஆறில் முடியவையே குற்றிய லு:காச் சொல்லாகும். இருமு, கதவு என மு, வு முதலியவற் வில் முடிபவை குற்றியலுகரமாகா.