பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 28 — என்னும் பெயர், இங்கே அதைக் குறிக்காமல் காளை போன்ற இளைய விசனுக்கு ஆகிவந்தது இது போன்றவை யெல்லாம் ஆகு பெய)ே. இன்னும் தின. பால், எண், இடம் என்பவற்ரு லும் பெயர்கள் பலவகைப் படு வதுண் டு ←% ᎧᏈᎠᏯa/u JfTöᏗᏍT : - - திணை - 2 1. உயர்திணைப்பெயர்: இை திவன், அரசன், முனியன் - هي لاصيم 垒 ● என, உலகில் உயர்ந்த இனமான தேவரையும் மனிதரையும் குறிக்கும் பெயர்கள். (தினே=இனம்) 2 കൂ,8 - - இனம) ... அன்றினேப் பெயர்: மாடு, மரம், கல் என f; ఇడ్జిగా பலலாத மற்றைய உயிருள்ள பொருள்را ملايي இவயும் உயிரில்லாத பொருள்களேயும் குறிக்கும் பெயர்கள். அல்-தினை = அஃறிணை=உயர்திணை அல்லாத தினே. *** (GENDER) – 5 யில் 1. ೩೮°ಸಿ: கந்தன், முருகன் என உயர்தினே ல ஒர் ஆணைக் குறிக்கும் பெயர். う o _ - யில் م۔ یہ பெண்புரல்: மங்கை, அழகி என உயர்திணை 3R) ఆ 2ణాడిrā குறிக்கும் பெயர். - 线孕。 Tಿ ೩೬೧f, பெண்டிர், மக்கள், ஊர: 577 உயர்தினையில் பல ஆண்களையும் பெண்களே யும் குறிப்பவை. - © 4. త్థ குதிரை, அது, தென்னே என அஃறினையில் ஒனறைக் குறிக்கும் பெயர். — 29 — سپ۔ 5. பலவின் பால்: குதிரைகள், அவை, தென்னகள் என அஃறிணையில் ஒன்றிற்கு மேற்பட்ட பலவற் றைக் குறிக்கும் பெயர்கள். முன் மூன்று பால்களும் உயர்திணைக்கும், பின் இரண்டு பால்களும் அஃறிணைக்கும் உரியன. втяйт (мшмвек) — 2 1. ஒருமைப் பெயர்: தொழிலாளி, புலி என இரு தினேகளிலும் எண்ணிக்கையில் ஒரு பொருளைக் குறிக்கும் பெயர் ஒருமைப் பெயர் ஆகும். 2. பன்மைப் பெயர்: தொழிலாளிகள், புலிகள் என இரு திணை களி லும் எண்ணிக்கை யில் ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருள்களைக் குறிப் பவை பன்மைப் பெயர் ஆகும். @-- db (PERsaN) - 3 • இது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப் படும். இவற்றுள் ஒவ்வொன்றும் ஒருமை, பன்மை என இரு வகைப்படும். 1. தன்மை (ist Person) பேசுவன் தன்னேயே கட்டிக்கொள்ளும் பெயர் தன்மைப் பெயராகும். யான், நான் - தன்மை ஒருமைப் பெயர்கள். யாம், யாங்கள், நாம், நாங்கள் - தன்மைப் பன்மை. 2. முன்வில் (2nd Person) : பேசுபவன் தனக்கு முன்னுல் நிற்பவரைக் குறிக்கும் பெயர் முன்னிலைப் பெயர்.