பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 40 — ar&# *rseth (FuruRE TENSE) தொழில் இனி எதிரே நிகழப் டோவதைக் குறிப்பது. உண்பான் (உண்-ப். 1-ஆன்), செய்வான் (കെiു வ்-ஆன்) என, ப், வ் இடைங்கலகள் எ திர் காலம் காட்டுகின்றன. இம் முக்கால வினைச் சொற் களேயும் உணர்க, தெரிநில வினை, குறிப்பு வினை சில வினைகளில் காலம் நன்ருகத் தெரியும். அவை தெரிநின் விக்க எனப்படும். Gアー gr "Q」鋳 வந்தான். வந்தான் என்பது இறந்தகாலம் என கன் ருய்த் தெரிகிறது. சில வினைகளில் காலம் கன்ருய்த் தெரியாது: குறிப்பாய் உணர வேண்டும். அவை குறிப்பு வி:ன எனப்படும். எ-கா: அவன் நல்லன், கல்லன் என்பதில் ーマー・エ ヘー காலம் வெளிப்படையாய்த் தெரியவில்லையன்ருே? தன்வினை, பிறவிகள் தானே செய்வது தன்வினை. பிறரைச் செய்யும் படித் தூண்டுவது பிறவினே. எ-கா: தன்வினை: அவன் ஓடினன். அவன் வேலே செய்தான், பிறவினை: அவ்ன் மாட்ட்ை ஒட்டினன் அவன் வேலை செய்வித்தான். செய்வினை, செயப்பாட்டுவிகன (Астvє VOICE AND PASSIVE VOICE) 廖 செய்ததாக உள்ளது செய்வின. செய்யப் படடதாக உள்ளது செயப்பாட்டுவினே. எ-கா: இடவினே என்றெல்லாம் 一41一 செய் வினை: திரு வள்ளுவர் திருக்குறளே எழுதினர். • * * © செயப்பாட்டு வினை: வள்ளுவரால் குறள எழுதப பட்டது. உடன்பாட்டுவின, எதிர்மறைவின (AFFIRMATIve AND NEGATIVE) _ தொழில் கடந்ததாகச் சொல்வது உடன. டாட்டுவின. கடவாததாகச் சொல்வது எதிர்மறை வினேr. எ - கா.: உடன்பாடு: அவன் எழுதினன். எதிர்மறை: அவன் எழுதான். திணை, பால், எண், இட வினைகள் 参 திணை, பால், எண், இடங்களுக்கு ೦೬ முடியும் வினைச் சொற்களே. இன்ன இனஜின. இன்ன பால்வினை. இன்ன எண் ఐ9డి, இன்ன பிரிப்பதும் உண்டு. இறுதியில் வரும் விகுதிகளைக் கொண்டு இவற்றை யறியலாம். அவையாவன: விகுதிகள் வந்தனன், வந்தான் என, அன், ஆன், விகுஇயில் முடிவன, உயர்திணை ஆண்பால் ஒருமைப்படர்ககை வினையாகும். - جام * - வந்தனள், வந்தாள் என, அள், ஆன் விகுதிகளில் முடிவன, உயர் தி னே ப் பெண்பால் ஒரு மை ப படர்க்கை வினையாகும்.