பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 44 — விகுதி, உழுத பொருள், உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கை (நீலன்) என்பதைக் காட்டு கிறது. எனவே, வினைமுற்றின் விகுதி, தொழிலைச் செய்த பொருளின் திணை, பால், எண், இடங்களைக் காட்டும் என்பது விளங்கும். வினைமுற்று என்ருல், இறுதியில் இத்தகைய விகுதி வந்து முற்றுப் பெற் றிருக்க வேண்டும். (வினைமுற்று=வினேக்குரிய தகுதிகள் முற்றுப் பெற்றிருப்பது.) • எச்சம் உழுதான் என ஆன் விகுதி சேர்த்துக் கூருமல், உஇது என்ருே, உழுத என்ருே கிறுத்துவோமே யானுல், இச் சொற்களில், உழுத பொருள் இன் னின்ன திணை,பால், எண், இடத்தைச் சேர்ந்தது, என்பது புலப்பட வில்லேயன்ருே? எனவே, இச் சொற்கள் எழுவாயைப் புரிந்து கொள்ளும்படி முற்றுப் பெருமல், புரிங்து கொள்ளாதபடிக் குறை வாய் உள்ளன். இத்தகைய குறைவினைகளுக்கே எச்சம் என்று பெயர் கூறுவர். எச்சம்=குறை. இது வினையெச்சம், பெயர் எச்சம் என இருவகைப்படும். இன் விருவகை எச்சங்களும் வினைச்சொற்களே. ஒர் எச்சம் (உழுது வத்தான். என) பின்னல் ஒரு வினைச்சொல்லைக் கொண்டு முடியுமானல் வினை யெச்சம் எனப்படும். ஓர் எச்சம் (உழுத நீலன் என) பின்னல் ஒரு பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந் தால் பெயரெச்சம் எனப்படும். — 45 — 1. வினையெச்சம் @-璽型 வந்தான் }ఎజr யெச்சங்கள் உழ வந்தான் j மேலே காட்டப்பட்டுள்ள உழுது, உ எனப வற்றைத் தனியாகப் பார்ப்போமால்ை, o: யார் என்பது தெரியாது. பக்கத் திலுள்ள o o f_j என்பதை கோக்கியே, உழுதது 蝶》 ಇ ః ே ம் தைப் புரிந்து கொள்ள முடிகிறதன்ருே கனக்கே எல்லா ஆற்றலும் இன்றி. மற து வினச்சொல்ல எ திர்பார்க் து முடிகின்ஐ எசச சொல்லுக்கு வினையெச்சம் என்று క్గాo பாடு உடையவர்கள், குைறயில்லாத மறருருவை @了 திர்பார்த்துத்தானே ஆகவேண்டும். வி ஆன யெச்சங்களிலேயே, உழுது என்பது போல உ வில் முடியும் வினே யெச்சங்களும், 虜 என்பது போல அ வில் முடியும்_வின யெச்ச களேயும் பகுத்தறிந்து கொள்ள வேண்டும். 尊 வகைக்குச் செய்து என்னும் արա பாட்டு ● ே யெச்சம் என்றும், பீன் வகைககுத G&uu ణ్డు வாய்பாட்டு வினையெச்சம் என்தம பெயர். ( మికి சென்று, இருந்து - செய்து வாய்பாடு வ, ు இருக்க -செய வாய்பாடு. வாய்பாடு என்பது, ဂ္ယီ விதமாய் முடிந்திருப்பவற்றை யெல்லாம் அட பொதுவாய் நிற்பது.) . ァ .