பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய்வோம். அ8 காவது - ബ് ... - - ** குமாறு: உடம்படுமெய் o வேற்றுமைப் -- o - - _ புணர்ச்சி, அல்வ - - ..است எஆனும் -- இருவழிக வளிலும், இ, & ஆர்ச், முன்து ஆ°செழுத்துக்க: இ ー2 緩 என்னும் சொற்களின் பக்கத்தில், எங்த *திó இ ைடய, ஆலிலேயுடைய சொல் wro グ ○ ಡಿ. வருமொழிக்கும் இடையில் - மய்யெழுத்துப் புதிதாகத் தோன்றும். Gre -- (இ) - மணி பு - )ெ அ-- fை - மசிையோசை ♔ ഒ് ക്-ഥ -- ய் -- ജ രു ു:= - (ஈ) - -ேஅகனத் - - கியணேத்தது. கது=தி-- ய் பு. அணேந்தது a. (ஐり -తిడి 1. ஆர்வம்=கஆ ബ് பாவம். மணியோசைட, ஆகும். வேற்றுமைத் தொகை: புணர்ச்.ெ அேணந்தது. - > அலவழிப் புணர்ச்சி. -j- ய்-1- ஆர்வம்= (ՆՔ ಶ್ದಿ வேற்றுமைப் ബ - - சி வேற்றுமை; இது ஆக்கத்தில், ஓசை, அணந்தது. ஆர்வம் என ஒ.அ. . ஆ என்னும் உயிர் முதல் வருமொழி வந்ததும், இடையில் ய் என்னும் மெய் வந்ததை கோக்குக. இருவழிகளிலும் (வேற்றுமையிலும் அல்வழியிலும்) ஏ சற்றுச் சொல்லின் பக்கத்தில் உயிர் முதல் வருமொழி வந்தால், இடையில் ய், வ் என்னும் இரு மெய்களுள், இடத்திற்கேற்ப ஏதேனும் ஒரு மெய் தோன்றும், எ.கா (எ) தே-ஆரம்=கே+வ்+ஆரம்=தேவாரம். (தே=தெய்வம் ஆரம்=மாகல. தேவாசம்-தெய் வத்திற்கு அணியும் அன்புப்பாமாலை)தே என்பதன் ஈற்றில் (த்-ஏ) ஏ உள்ளதன்ருே அதன் பக்கத்தில், ஆரம் என ஆ என்னும் உயிர் முதல் வரும்ொழி வந்ததும், இடையில் ய் வந்தது.காண்க. (தேவாரம்) =தெய்வத்திற்கு மாகல-நான்காம் வேற்றுமைத் தொகை. இது வுேற்றுமைப் புணர்ச்சி (ஏ) சே -- அடி = சே -- ய் - அடி=சேயடி அல்லது, சே--அடி=சே--ன்-அடி-சேவடி (சே= செம்மை. சேயடி அல்லது சேவடி=செம்மையான திருவடி). - இங்கே, (சே=ச்-ஏ) ஏ பக்கத்தில் அடி என அ என்னும் உயிர் முதல் வருமொழி வந்ததும் இடையில் ய், வ் என்னும் இரு மெய்களுமே வந்துள்ளதை கோக்குக. சேவடி=செம்மையாகிய திருவடி-பண்புத்தொகை; இது அல்வழிப்புணர்ச்சி. மேலே இ.ச.ஐ என்னும் சற்றுச்சொற்களின்