பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இரு வழிகளிலும், இ, ஈ, ஐ ஏ என்னும்: நான்கைத் தவிர மற்றைய உயிரெழுத்துக்களே: (அ, ஆ, உ, ஊ, எ, ஒ, ஓ, ஒள) சற்றிலுடைய லே மொழிகளின் பக்கத்தில் உயிர் முதல் வருமொழி வந்தால், இ ைடயி ல் வ் என் அனு ம் மெய்யே தோன்றும். எ. கா:- " (அ)- விள--ஒடு=விள-i: (விள=விளாம்பழம்) ്.ു: rவோடு, o 霄 (ஆ)- பலா -- இனிது - பலா -இனிது= o o - o ●" r r、?ー? - ---- ്പ -* -- - பல வினிது. (பலா=ப்லர்ப்பழம்) : -- -- - - o o - o (உ)-மது - அருந்தாதே=மது --ஸ்--அருந் காதேசமதுவருக்காதே. . o -- ു`ച്ച5ള് ਾਂ - (ஆ)-டி எடுத்தான்=பூபூவெடுத்தான். ੋ (இ)-கோ- இல்=கோ 1-ல்-இ (கோ=அரசன்அல்லது கடவுள் இ கோவில்=அரண்மனை அல்லது 鑫 . o o 三 மேலே, விள முதலிய அ, ஆ, உ: நிலமொழிகளின் பக்கத்தில் ஒடு-மு. அமுதல் வருமொழிகள் வர் இன்ட்யில் என்னும் ੋਂ என்றி யிாகப்ப் این ساختمانی o மெய் தோன்றியிருப்பதைக் காணக :്ജ تی. تی. برر نيجر. هي : ை மெய் பெற்ற (கோள்+இல் கோவில் துனனும சொல், பிற்காலத்தில் (கோ+ய்+இல்) கோயில் என ய், மெய் பெற்றதுபோல் திரித்த்

  • - பட்டு வருகிறது. இதன்க் கொண்டு:

ஈற்று ச் சொல்லின் பக்கத்தில் உயிர் முதல் வருமொழி வந்தால் ய் என்னும் மெய் வரலாம் என்று எண்ணுதிர்கள். இது, மக்களின் பழக்கத் கால் ஏற்பட்ட மாறுதல் என்றறிக. o விளவோடு=விளாம்பழத்தினது ஒடு-ஆரும் o - வேற்றுமைத் தொகை; இது வேற்று ைம ப் புணர்ச்சி. பலாவினிது-முதல் வேற்றுமை, இது அல்வழிப்புணர்ச்சி. * * * ཟབ་དང་། ། மேலே, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்னும் இருவழிகளிலும் ய், ள் என்னும் மெய்கள் தோன்றியிருப்பதைக் காண்க. இரண்டு உயிரெழுத்துக்கள் பக்கத்தில் பக்கத் தில் இணைந்திருப்பது தமிழ்மொழியில் இல்லை. ஆத வின், இத்தகைய (நிலைமொழியீற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள) இரண்டு உயிரெழுத்துக்களை உேடம்படுத்துவதற்காக (ஒன்று. சேர்ப்பதற்காக) இடையில் ய்,வ் என்னும் மெய்கள் தோன்றும். இவை.உடம்படுத்தும்மெங்கள் ஆதலின், இவற்றை உடம்படு மெய் என்பர் இலக்கண நூலார். (உடம் படுத்தல்=ஒன்று சேர்த்தல்). இம்மெய்கள் புதியன இவாகத் தோன்றுதலின், இப்புணர்ச்சியை, தோன்றல் கரப் புணர்ச்சி என்னலான்ருே o குற்றியலுகரம் கெடல் o - குற்றியலுகரத்தைப் பற்றியும் முற்றியலுகரத் தைப்பற்றியும் முன்பு நாம் படித்துள்ளோம். (அவற்றை நன்கு நினைவு கூர்க) குத்றியலுகச்