பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 64 — விளக்கு வெரிந்தது, விளக்குயெரிந்தது, பந்துவடித் தான், பந்துபடித்தான் என்று எழு துதல் தவருகும். பக்கத்தில் உயிர்முதல் வருமொழி வந்தால் குற்றியலுகர உ கெடு வது போலவே, சில விடங்களில் முற்றிய லுக உ கெடுவது முண்டு. கு, க, டு, து, பு, று வில் முடிவனவே குற்றிய அக, மாதலால், செலவு என்பது முற்றியலுக ! மாகும க1, ளு அ, ஆ, மு, இ), யு, ரு. இ வு, ழு ளு- என்பனவற்றில் முடியும் சொற்கள் இருப்பின் அவை முற்றியலுகரங்களே. மது, மடு என்பவை, து,டு-வில் முடிந்திருப்பினும், தனிக்குற்றெழுத்தின் பின் இருப்பதால், அவையும் முற்றியிலுக்க்களே - இத்தகைய கனிக் குற்றெழுத்து முற்றியலுகரங்க ளலலாத மற்றைய செலவு, கதவு போன்ற முற்றிய லுகரங்களின் பக்கத்தில் உயிர்முதல் வருமொழி வந்தாலேயே இருவழிகளிலும் அம்முற்றியலுகர உ. கெடும். எ. கா: செலவு -- அழித்தான் - செலன் --உ -- அழித் தான்=செலவ்-அழித்தான்-செலவழித்தான். கதவு - இடித்தான்=கதள்--உ -- இடித்தான் =ககள் -- இடித்தான்=கதவிடித்தான். .*.* ... - இங்கே, வ் அல்லது ய் உடம் படு .ெ மய் சேர்த்து, செலவு வழித்தான் - பழித்தான், கதவு விடித்தான்-யிடிக்கான் என்றெல்லாம் எழுதுதல் தவறு. — 65 — டு, று - என்னும் எழுத்துக்களில் முடிந்திருக் கும் நெடில் தொ- ர் க் குற்றியலுக ரத்திலும், உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்திலும், பக்கத்தில் உயிர் முதல் வருமொழி வரினும் மெய்ம் முகல் வருமொழி வரினும், வேற்றுமைப் புன ர்ச்சியில், டு, று வில் உள்ள o ற் என்பவை இ ட் டு ம். அஃதாவது, மற்றும் ஒவ்வொரு ட், ற் வரும்: _ெ நாடு-அகம்- காட்டகம்; நாடு-வளம்-நாட்டு வளம். - ஆறு-ஓட்டம்-ஆற்றேட்டம் ஆறு வளம் ஆற்று வளம. கெடில் தொடர்க் குற்றியலுகரங்களில் ட், ங் இரட்டியிருப்பதைக் காண்க. - செ விடு-ஆறு முகம் = செவிட்டாறுமுகம்; செவிடு-மனிதன்=செவிட்டு மனிதன். வயிறு-அகம்=வயிற்றகம்: வயிறு--கோய்வயிற்றுநோய். உயிர்த்தொடர்க் குற்றியலுக ரங்களில் ட், ற் இரட்டியிருப்பதைக் காண்க. மேலே காட்டப்பட் டவையெல்லாம் வேற்றுமைப் புணர்ச்சியாகும் என்பதைப் பொருள் கோக்கிப் புரிந்துகொள்க. சமயம் தேர்ந்த கால், மெய்ம் முதல் வரு மொழியும் இங்கே கூறப்பட்டுள்ளது. இ ங் .ே க., ட், ற் வேற்றுமைப் புணர்ச்சியில் இரட்டும் என்ருேம். ஆ இ ல், சிறு ப ன் ைம அல்வழியில் இரட்டுவதும்: வே ற் று ைம யி ல்