பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அ' ஈற்றுப் புணர்ச்சி இப்பகுதியில், அ என்பதை ஈற்றிலுடைய பலவகையான நிலைமொழிச்சொற்களின் பக்கத்தில் வல்லின முதல் வருமொழிகள் (வல்லின எழுத்தை முதலிலே கொண்ட சொற்கள்) வந்தால் என்ன நிகழும் என்பதை நோக்குவோம் (1) செய வாய்பர்ட்டு வினையெச்சத்தில். உண்ண--சென்ருன்=உண்ணச் சென்றன். படிக்க-போனுன்=படிக்கப் போனன். மேலே. உண்ண, படிக்க என்னும் செய என் லும் வாய்பாட்டு வினையெச்சங்களின் பக்கத்தில் வலி(வல்லினம்)வந்ததும் மிக்கிருப்பதைக் காண்க. எனவே, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங் களில் ஒற்று மிக்கே திரும். ஆக, மிக, என. அவ்விதமாக-செய்தான்=அவ்விதமாகச் செய்தான் மிக--பெரிது=மிகப்பெரிது. என--கூறின்ை=எனக் கூறினன். இவ்வாறு, செய வாய்பாட்டைச் சேர்ந்த ஆக, மிக, என என்பவற்றிலும் வலி மிகவேண்டும். (2) பெயரெச்சங்களில். எழுதின-பையன்=எழுதின பையன் - (செய்த வாய்பாடு) – 69 – - --- - எழுதுகின்ற-பையன் எழு துகின்ற பையன (செய் இன்ற வாய்பாடு) மேலுள்ள இரண்டும் தெரி 2. 2துப் பெயரெச்சங்கள் கரிய-குதி ை கரிய குதிரை \. குறிப் |யெ இனிய-பேச்சு-இனிய பேச்சு ரெச்சங்கள் ஓடாத காளே ஒடாக காவே -எதிர்மறைத் தெரி - - (நி2லப் பெயரெச்சம். அல்லாத-பொருள் அ ல் லாத பொருள் - ஏஇர் (மறைக் குறிப் |ப் பெயரெச்சம். (மேலே, பலவகையான பெயரெச்சங்களிலும் வல்லின ஒற்று மிகாதிருப்பதைக் தாண்க qణాGవి, அ ஈற்றிலுள்ள எந்தப் பெயரெச்சத்திலும் ஒற்ற மிகாது. - (3) எதிர் மறைப் பெயரெச்சத்தில். மேலே, ஓடாதகாளே. அல்லாத பொருள் என எதிர்மறைப் பெயரெச்சத்திலும் ஒற்று முகாமை யைக் கண்டோம். ஆல்ை, அள் வெதிர்மறைப் பெயரெச்சத்தின் ஈற்றெழு த்தாகிய த என்பது சில சமயம் கெட்டு விடுவதுண்டு. அவ்விதம் குறு கெட்டுள்ள எதிர்மறைப் பெயரெச்சத்தில் மட்டும் ஒற்று மிகுவ துண்டு. எ. கா:- - - பு. கா2ள - ஒடா--க்-1-காளே ல்லா(த)--பொருள்=அல்ல்ால் லாப் ஓடா(க) --காளே =ஒட -ஓடாக் காளே. அக பொருள்=அ ல் லா--ப்-பொருள்- அ பொருள்.