பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 76 — - - * (6) நிலா, கனு, சுரு முதலிய பிற சொற்கள் : இதுவரையும் சொல்லாத நிலா, கனு முதலிய 'ஆ ஈற்றுச் சொற்களின் முன் பெரும்பாலும் இருவழிகளிலும் வலி மிகும் எ. கா: நிலாக்காலம், கனக்கண்டேன், சுருத்துண்டம்; நிலாத்தோன்றியது கனப்பொய்த்தது, சுருத்துள் விற்று. மேலே இருவழிகளிலும் மிக்கமை காண்க. எந்த 'ஆ' ஈற்று நிலைமொழி முன்னும், மெல்லின. இடையின வருமொழிகள் வரின் எதுவும் மிகாது. பலா-மரம் =பலாமரம். பலா--விறகு =பலா (விறகு இ ஈற்றுப் புணர்ச்சி இனி இப்பகுதியில் 'இ சற்றுப் புணர்ச்சியை நோக்குவோம். - (1) இ. சுட்டு இ--சோலை=இச் சோலே o இ-காடு=இந்நாடு - o இ--வண்டி=இவ்வண்டி o மேலுள்ளாங்கு இ என்னும் சுட்டின் பக்கத்: தில் வல்லின முதல் மொழியே யன்றி, மெல்லின, முதல் மொழியும் இடையின முதல் மொழியும்: வரினும், வலி மிகுவதுபோலவே மெலியும் இடை: ம் மிகம். u/ ෂ o - — 77 — - - - இ--யானே= இவ்யானே என 'u இ,ை ந்ேதாலும் வ் என்பதே மிகும் , [@క్ట్ర *一 வ்வளிைல் என உயிர்முதல் வரினும், *5] (உடர் படுமெய் மிகும்) 'அ' என்னும் சுட்டிற்கும இவ்விதி பொருந்தும்.) - - - "י - (2) இ ஈற்று வினேயெச்சத்தில் வருந்தி--தேடின்ை= வருந்தித்தேடின்ை ஒடி--.ே ானுன் = ஒடிப்போன்ை r மேலுள்ளாங்கு 'இ சற்றுக்- தெரிநிலை வினே யெச்சத்தில் வலி வரின் மிக்கே திரும். - (3) அன்றி, இன் றி. - அன்றி, இன்றி என்னும் குறிப்பு விக்ன யெச்சங், களிலும் வலி மிகும். எ. கா:- அவன் அன்றிச் செய்திருக்க முடியாது. கையில் காசு இன்றிக் காரியம் முடியது. (இந்த அன்றி. இன்றி என்பவை, @ಕ್ಹನ್ತಿ। அன்று, இன்று என்னு ம் உருவங்களில் ఇఅ= துண்டு. அப்போது வலி மிகாது இயல்பாகும் (4) இ ஈற்று விகனத்தொகையில் தெளி-புனல்= தெளிபுனல் - என வினைத் தொகையில் இயல்பாகும். (5) ՙւյտհ' என்னும் செல்லில் -- _ o - 鸞堂蠶} @z** புளி கறி=புளிங்க றி. - - -- ੇ