பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 92 — கை-ண்ேடது = கைந்ண்ேடது. கை- மாகம் = தைம்மாதம். பை- கம் = பைந்தாகம் ( நச்சுப் பையை உடைய பார் பு) ை முகில் = மைம்முகில் (கரியமேகம்) இறுதியாக,-தனி எழுத்தல்லாத "ஐ ஈற்றுச் தெற்களின் பக்கத்தில் மெலியோ, இடையோ வருகால் எதுவும் மிகாது இயல்பாகும். பனே --மரம் = பனைமரம். கலே-வளம் = கலைவளம், 'ஒ' ஈற்றுப் புாைர்ச்சி 'தொ' என்ற ஒர் எழுத்துச் சொல்லேத் தவிர, வே. று ‘9' ஈற்றுச் சொற் * ::1 @ శి). நெ: வழக்கத்தில் இலலேயாதலின் விட்டு விடுவோம். ( தெர - துன்பம்-துன்புறுதல், நேய ய்-நோயுறல் D என்பது 2 - - - - "ஓ ஈற்றுப் புணர்ச்சி 'ஓ ஈற்றுச் சொல்லும் ஒரிரண்டைக் தவிர மிகுதியாக இல்ஃல. (1) பே' என்பதில் இயல்பு போ-கண்ணு = போ கண்ணு, - (2) "இதோ என்பதிலும் இயல்பு இதோ கெ! டுத்துவிடுகிறேன் = இதோ கொ டுத் து விடுகிறேன் J – 93 — (3) இடைச்சொல்லாகிய ஒ ஈற்றில் அவன்-ஒ அவனே என்னுல்-ஓ = என் குலோ-என, சில சொற்களின் இறுதியில் ஓ’ .ான் தும் தனி இடைச்சொல் சேர்ந்து வருவ துண்டு. அத்தகையவற்றில் இயல்பே நிகழும். அவனுே+செய்தான் = அவனே செய்தான்? என்னலோ-முடியும் = என்னலோ முடியும்? ஒவ ஈற்றுப் புணர்ச்சி வழக்கத்தில் 'ஒள' ஈற்றுச் சொற்கள் இல்லை யாதலின், இவ்வீற்றையும் விட்டுவிடுவோம். உயிரிற்று முடிவு. இதுவரையும், உயிரீற்றுப் புணர்ச்சி விதி களின் இரு பிரிவுகளாகிய உயிர்முன் உயிர்ப் புணர்ச்சியும், உயிர்முன் மெய்ப்புணர்ச்சியும் முறை யே கூறப்பட்டன. இனி மெய்யிற்றுப் புணர்ச்சி விதிகட்குச் செல்வோம். مہاجم-تع---حمت-محت۔--