பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 114 — என்பதுதான் இயற்கையான சொல். இதில் அ' என்பதைச் சேர்த்ததால் பொருள் மாறுபாடு ஒன்றும் இல்லே. ஆயினும், படிக்கும்போது ஓசை யைச் சிறிது நீட்டிப்படிக்கவேண்டும் அவ்விதம் படிக்தால் பாட்டிற்கு வேண்டிய ஓசை சரியார் விடுகிறது. இங்கே, "டா (ட்+ஆ) என்பதில் ஆ வுக்கு இரண்டு மாத்திசை ஓசை யல்லவா? அதன் பின் சேர்ந்துள்ள 'அ' வுக்கு ஒரு மாத்திரை யல்லவா? இங்கே இரண்டு மாத்திசை தந்து டா என ஒலிப்பதற்குப் பதில், மூன்று மாத்திரை தந்து ‘டாஅ என நீட்டி ஒலிக்கிருேம். அஃதாவது, உயிர் எழுத்தின் ஒசையின் அளவைச் சிறிது மிகுதியாக எடுத்து ஒலிக்கின்ருேம். இகற்குத்தான் 'உயிர் அளபெடை என்பது பெயர். (உயிர் அளபு எடை = உயிர் அளவு எடுத்தல் = உயிர் எழுத்தின் ஓசை யளவை எடுத்து (நீட்டி) ஒலித்தல். சில விடங்களில், போதுமான ஒசையிருந்தும், மேலும் இனிய இசை யின்பத்திற்காக, குற் றெழுத்தை கெட்டெழுத்தாக நீட்டி பக்கத்தில் மற்ருெரு குறில் சேர்த்துக் கூறுவதும் உண்டு. 'கெடுப்பது உம்' என்று தொடங்கும் திருக்குற ளில் போதுமான ஒசையுள்ளது. இருப்பினும், திருவள்ளுவர், இனிய இசை யின்பத்திற்காக, 'கெடுப்பதும் என்னும் சொல்லில் உள்ள து வை, – 115 – 'து' என நீட்டி, பக்கத்தில் டி' குறில் சேர்த்து, 'கெடுப்பது உம்' என எழுதியுள்ளார். இவ்வாறு, இனிய இசை யின்பத்திற்காக அளபெடுப்பதற்கு, "இன்னிசை யளபெடை என்பது பெர். சில விடங்களில், வினையெச்சம் அல்லாத ஒரு சொல்லே. விக்னயெச்சப் பொருள் தரும்படி அள் டெடுக்கச் செய்வதும் உண்டு. 'தசிை என்பது ஒரு பெயர்ச்சொல் தசை = விருப்பம், இகனே நசைஇ, என அளபெடுக்கச் செய்யின், 'விரும்பி என விஆன யெச்சப் பொருள்படும். ( சைஇ = விரும் பி. ) இவ்வாறு புதிய சொல் உருவாகும்படி அள டெடுப்பதற்கு சொல்லிசை யளபெடை ' என்பது பெயர். இன்னும், உ ரீஇ (உற்று), உடீஇ (உடுத்தி) முதலிய சொற்களையும் காண்க. செய்யுளில் ஓசை குறைவைதயும், குறையா மையையும் கண்டு பிடிப்பத ற்குச் செய்யுளிலக் கனம் கற்க அல்லது ஒர் ஆசிரிய,ை நாடுக. 4. ஒற்றளபெடை ஒற்று = மெய்யெழுத்து. பங்கு என்பதில் "பங்ங்கு என, 'ங்' என்னும் மெய்யெழுத்தும், மற்ருெரு 'ங்' பெற்ற அளபெடுப்பதுண்டு. இதற் குத்தான் ஒற்று அளபெடை' என்பது பெயர், மற்றைய ஒற்றுக்களையும் இவ்விதம் காண்க. 5 அடுக்குத் தொடர் பார்பு பாம்பு, ஆ ஆ. நன்று கன்று, - என்பன o - - - - - - போல ஒரு சொல்லே தொடர்ந்து அடுக்கி