பக்கம்:எழுத்தாளர் துணைவன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 12 — தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் பாட்டன் தாத தாத அககள அக்க அக்க சேட்டச்சி తా ப0_. LCT of அம்மாவல் _தி எதி எ து {تائیے {نتی۔ அதி [تی / بنی۔ இது இதி இது சிறிய சின்ன சிக்க கெருப்பு கிப்பு பெங்கி மழை வானெ மளெ கொடு ஈய் கொடு இரவு சாத்திரி ார்த்திரி Liബ பக.அ அகலு. யார் எவரு யாரு fPerrar - ஊரு ஊரு ஊருக்கு ஊரிக்.ெ ஊசிகே சோறு அன்ன ஊண்ட சேலே ரோ சேலே கன்னு கண்ணு o முக்கு மூங்கி செவ்வு கிமி கோரு பாயி கல கலெ ஆவு அகவு: சதது. எத்து o - - 2. மேற் கூறிய சான்றுகளால், இந்நான்கு மொழி யினரும் ஒரு காலத்தில் ஒரே மொழியைப் பேசி வந்தனர் என்பது உறுதிப்படுமன்ருே மற்றும், இப்போது மலையாளம் எனப்படும் பகுதி பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டின் மூவல்லரசுகளுள் ஒன் ருண் சேர நாடாகத் திகழ்ந்ததும் இங்கே குறிப் பிடத் தக்கதாகும். - இவ்விதம் இவர்கள் மொழியில்ை பிரியாமல் ஓரினத்தவராயிருந்திருந்தால், தமிழர், தெலுங்கர், (ஆந்திரர்), கன்னடியர், மலேயாளிகள் என்ற கால் வகைப்படாமலும், தனித்தனி மாபெரும் வட்டம்’ (மாகாணம்) கேட்காமலும், ஒரு மொழிப் பெய சினராய், ஒரு மாபெரு வட்டத்தினராகவே இன்று திகழலாமன்ருே திகழவே, இவ்வட்டத்திய ஒரே மொழி மக்கள் பல கோடியினர் என்ற பெயரும் கிடைக்குமே! தனியொரு காடாகத் திகழவேண்டிய கட்டாயம் ஏற்படினும் கட்டுக் கோப்பாக இருக். குமே! மொழி பிரிந்ததனுலன்ருே மக்கள் பிரிந்து சென்றனர்! இதனே ஊன்றி கோக்க வேண்டும். மொழி பிரிந்ததற்குப் பல காரணங்கள் மேலே, கூறப்பட்டிருப்பினும், எல்லாவற்றினும் இன்றி. - |யமையாததான மற்ருெரு காரணமும் உண்டு. பண் டைய மக்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கண முறை யைப் பின்பற்ருமைதான் அக்காரணமாகும். . o பேச்சு வழக்கில் பின்பற்ற முடியாது போயி னும், எழுத்து வழக்கிலாவது ஒரேவிதமான இலக் - 18 - o o - ப் பின்பற்றி ஒரே விதமாக எழுதி