உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா



ஒரு கால கட்டத்தில், பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் ஒரு ஆய்வு மாணவனின் ஊக்கத்தோடு படித்தறிவதில் உற்சாகம் காட்டினார் செல்லப்பா.

செல்லப்பாவின் மனஉறுதி, வைராக்கியத்தோடு ஒரு காரியத்தை செய்து முடிக்கும் குணம், எண்ணியதைச்செய்து தீர்க்கும் விடாப்படியானதன்மை, கொள்கைப் பிடிப்பு, நட்பு உணர்வு முதலிய பண்புகள் வியந்து போற்றப்பட வேண்டியன ஆகும்.

12