பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய காலாண்டு ஏடு ஆசிரியர் : சி.சு.செல்லப்பா

ஜனவரி - மார்ச் தை - பங்குனி 1970 செளம்ய

அறுபதுகளில் - தலையங்கம்

வழி நடை - சி.சு.செ.

காந்தீய நாவல் - விவாதம்

கடவுள்கள் - இர.பன்னீர்செல்வம் தமிழ் சிறுகதை -சி.சு.செல்லப்பா

சந்தேகம் - வல்லிக்கண்ணன் நூர் உன்னிசா - கு.ப. ராஜகோபாலன் ஜீவரகசியம் - டி.ஆர். நடராஜன் விமர்சன விழாக்கள் - சு. சங்கர சுப்ரமண்யன் ஒலிபெருக்கி - சி.சு.செ.

எழுத்து-பனிரெண்டாம் ஆண்டு-ஜனவரி-மார்ச் -ஏடு 119. காலாண்டு தோறும் ஜனவரி (தை), ஏப்ரல் (சித்திரை), ஜூலை (ஆடி), அக்டோபர் (ஐப்பசி) மாதங்களில் வெளிவரும்.

ஆபீஸ் : 19-A, பிள்ளையார்கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை -5.

தனிப்பிரதி ரூ. 1-25

ஆண்டு சந்தா ரூ. 5-00; மூன்று ஆண்டுகள் ரூ. 15-00

வெளிநாடுகளுக்கு ரூ. 10-00 ; & 4 ரூ. 30-00

வெளியூர் செக்குகளுக்கு 50 பைசா கிளியரன்ஸ் கட்ணம் சேர்த்து அனுப்பவேண்டும். போஸ்டல் ஆர்டர் மூலம் அனுப்பலாம். வி.பி.பி. மூலம் அனுப்பப்படும். - கதை, கட்டுரை, கவிதைகளுடன்போதிய ஸ்டாம்பு வைக்க வேண்டும். .

மதிப்புரைக்கு இரண்டு புத்தகங்கள் அனுப்பப்படும்.

இ)