பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சி. சு. செல்லப்பா படைப்புகள்
1. சரசாவின் பொம்மை சிறுகதை கலைமகள் வெளியீடு
2. மணல் வீடு ஜோதி நிலையம் வெளியீடு
3. வாடிவாசல் குறுநாவல் எழுத்து பிரசுரம்
4. சத்யாக்ரகி சிறுகதை
5. அறுபது
6. சி.சு. செல்லப்பா சிறுகதைகள் 7 தொகுதிகள்
7. கைதியின் கர்வம் சிறுகதை
8. செய்த கணக்கு
9. பந்தயம்
10. ஒரு பழம்
11. நீர்க்குமிழி
12. பழக்கவாசனை
13. ஜீவனாம்சம் நாவல்
14. மாற்று இதயம் கவிதை
15. நீ இன்று இருந்தால்
16. தமிழில் சிறுகதை பிறக்கிறது கட்டுரை
17. தமிழில் சிறுகதை முன்னோடிகள்
18. இலக்கிய விமர்சனம்
19. படைப்பிலக்கியம்
20. காற்று உள்ளபோதே
21. ஏரிக்கரை
22. குறித்த நேரத்தில்
23. எல்லாம் தெரியும்
24. ஊதுபத்திப்புல் கட்டுரை (ந.பிச்சமூர்த்தி

கவிதைகள் பற்றியது) || எழுத்து பிரச்சுரம் ||

25. மாயத்தச்சன்
26. எனது சிறுகதைப்பாணி
27. முறைப்பெண் நாடகம்
28. சுதந்திரதாகம் - 3 பாகங்கள் நாவல்
29. பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் பாணி-கட்டுரை.