பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து உலகின் நட்சத்திரம் "தீபம்' நா. பார்த்தசாரதி ) 9ip தீபம் தயாரிப்பில் தங்களது ஒத்துழைப்பையும்பங்களிப்பையும் நல்கியபடியே இருக்கும்! - பெருந்தலைவர்கள் காமராசரின் நெருங்கிய நண்பரான மவுண்ட் பார்மசி பாலு நா.பா.வின் மீது கொண்ட பேரன்பினால்தீபம் அலுவலகத்துக்காக - தமது மருந்துகளைப் பொதிந்து வைக்கும் கட்டிடத்தைத் தந்து உதவினார். ஆரம்பக் காலத்தில் அவரது உறவினரான எஸ்.ஆர்.எஸ். என்ற வழக்கறிஞரும் தீபம் இதழ்களை அச்சிட்டுத்தந்து உதவியதீபத்தைத்தங்களது சொந்தப் பத்திரகையாகவே நினைத்து நா.பா.வுக்கு உதவினார்கள். - இன்று சிற்றிதழ்கள் ஏராளமான அளவில் வந்து கொண்டிருக்கின்றன. அன்று நா.பா. ஆரம்பித்த தீபம் - கல்கி, விகடன், குமுதத்தைப் போல அட்டை, ஒவியங்கள், துணுக்குகள் தொடர்கதைகளோடு வெளிவந்தது என்பதோடு - இன்றைய சிறுபத்திரிகைகளின் உள்ளடக்கத்திற்கு முன்மாதிரியாக - இன்றைய சிற்றிதழ்களில் இடம் பெறும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்-நேர்காணல்களையெல்லாம் உள்ளடக்கியதாகவும் வெளியிடப்பட்டது. தனது கையிருப்பையும் - வருவாயையும் தீபம் இதழை தலைசிறந்த இலக்கிய ஏடாகக் கொண்டு வருவதற்காகவே செலவிட்ட நா.பா., பகல் பொழுதெல்லாம் அலுவலகத்தில் பல்வேறு பணிகளையும் செய்து முடிப்பதிலேயே தீவிரம் காட்டுவார். . . எழுதுவது எப்போது? - அவரது மகன் நாராயணன் ஒரு வார ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்- - - • . "அப்பா தியானம் மேற்கொள்ளும் காலைப் பொழுதை யாரும் அவருடன் பகிர்ந்து கொள்ளமுடியாது - காலை நான்கு மணி முதல் ஏழு மணி வரையிலான அந்தக் கால கட்டத்தில் தான் பயின்று கொண்டிருக்கும் தியானத்திற்கு உறுதுணையாக அவரால் நட்புப் பாராட்டப்பட்டவர்கள் இருவர். பேனா- பேப்பர் ஆமாம் எழுதுவதுதான் அவரைப் பொறுத்தவரை