பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

বে20—(জয়ন্ত உலகின் நட்சத்திரம் தீபம்' நா. பார்த்தசாரதி D இருந்தாலும் நிதானம் தவறாமல் அங்கேயே, காவலாளி யிடம் ஒரு மண் வெட்டியை வாங்கி, இடம் செய்து, nஸ்ரைத் துரக்கிக் கொண்டு போய் அடக்கம் பண்ணிவிட்டு மெளன மாகவே காரில் வீடு வந்து சேர்ந்திருக்கிறார். - "ஒரு டாக்டர் இருந்து ஏதாவது ஊசிபோட்டிருந்தால் என் nசர் இப்படி ஆகியிருப்பானா? என்று சொல்லிச் சொல்லி அங்கலாய்த்தார். . - - அத்துடன் முடியவில்லை nஸர்மறைந்து ஒரு மாதத்துக் குள்ளாகவே, பெங்களுர் நண்பர் ஒருவர் மூலம், அதே தோற்ற முடைய நாய்க்குட்டியொன்றை வாங்கி வந்தார். அதுவும் வீஸரின் குளொனிங் மாதிரி அச்சாக வளர்ந்தது. தோற்றம் மட்டும் தான் வீஸர் 'அவனுடைய அறிவு இவனுக்கு வராது." என்பார். * « , அந்த nஸர் இருந்த போது அவனுடைய குணாதிசயங் களைக் கவனித்துத் தோழன் என்கிற தலைப்பில் ஒரு சிறுவர் பாடல் எழுதினேன். அதைப் படித்துப் பார்த்த நா.பா. சொன்னது. "எல்லாம் சரி சுப்ர.பாலன் கடைசி வரி மட்டும் தப்பு.’ என்றார். - 'திண்ணைதுங்கும் நேரம் கூடத் தெருவில் ஒரு கண்வைக்கின்றான் தண்ணிர்க்குளியல் என்றால் மட்டும் தப்பி ஓடிப் போகின்றான். - - - nஸருக்குக் குளிப்பது என்றால் மிகவும் சந்தோஷமான விஷயமாம். "தப்பியெல்லாம் ஒடிப்போக மாட்டான் என்றார். நா.பா.