உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏற்றப் பாட்டுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வலையர் பாட்டு

வலை எடுத்தல்

பொன்னான வாக்கு, போட்டாரே வாக்கு;
இதுவல்ல வாக்கு, இன்னமொரு வாக்கு;
வாக்கிலேதணிந்து தோவும் பெரியாரு.
தோவிஎடுத்தேனே, தோளாசைப் பட்டுவலை.