பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii We greatly enjoyed your short stay here at the Aadheenam, hearing the teachings always so quickly translated into the Tamil verses of our Samayachariyas We are glad you were able to meet with Mr. Palasundaram and Mr. Thiruvachagam also. We understand your sincere request for us to leave aside philosophical matters for the present is made with love and care. You, as We, are concerned that Saivites do not so polarize themselves into two camps that we feel more distant from ourselves than we do from, say, those of entirely other faiths. Gurudev’s strongest message at this time in Hindu Unity. We stand together. 8-8-1985 Rev. Swami Adiyan Murugan Saiva Slthantha Churce, Hawaii. உயர்திரு பேராசிரியர் அவர்களுக்கு, தங்கள் அமெரிக்கப் பயணமும் பிற வழிச் செலவுகளும் இனிதே அமைந்தன என நம்புகிறேன். பள்ளிக் குழந்தை களும் பிறரும் மிக ஆவலுடன் எல்லாவற்றையும் உசாவி அறிந்திருப்பர். தங்கள் கல்வித் தொண்டு என்றென்றும் போற்றத்தகுந்தது; பல்லாண்டு தொடர்க! தாங்கள் எங்கள் பல்கலைக் கழகத்துக்கு வந்து, அனைவ ரோடும் கலந்து பழகி, விரிவுரையாற்றி, எங்களை மகிழ் வித்த நிகழ்ச்சி என்றும் மறக்கமுடியாதது. பென்சில்வேனியா அன்புள்ள பல்கலைக் கழகம் இராசம் பிளடெல்பியா (தமிழ்ப் பேராசிரியை) 28-8-85 கிழக்காசிய மண்டலத் துறை