பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கிடைக்கின்றன. விலைகளும் லண்டன், பாரிஸ் ஆகிய நகரங்களில் இருந்தமை போன்று அவ்வளவு அதிகம் இல்லை. மக்கள்தாம் வெறும் இயந்திரங்கள் போன்று இயங்குகின்றனர். இங்கே பல பெண்கள் . சிறப்பாக வெளிநாட்டுப் பெண்கள் - வீட்டிலேயே இருந்து குடும்பத் தைப் பார்த்துக் கொள்ளுகின்றனர். இவ்வாறு நான் தங்கிய வட்டாரத்திலேயே சிலவிடங்களைக் கண்டும்” T. W." பார்த்துக்கொண்டும் சற்றே ஒய்வாக இ ன் ைற ய பொழுதினைக் கழித்தேன். -