பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 ஏழு நாடுக்ளில் எழுபது நாட்கள் காலத்தில் இருந்த டாக்டர்'கள் எப்ப்டிப் பட்டவர்கள் என்ற ஆய்வின் முடிவில் இக் குழந்தை (5ம் வகுப்பு) எழுதிய நான்கு அடிகள் கொண்ட ஐந்து பாடல்களை அப்படியே எழுதி வாங்கிக் கொண்டேன். அதில் எதுகை, மோனை, இயைபு போன்ற கவிதைத் தொகையின் அமைப்பு உள்ளமை யோடு நல்ல பொருள் பொதிந்ததாகவும் இருந்தது. மற்றைய solijojo offair (popuffs)ush (Introduction, experimental, procedure, results and discussion, observation, conclution and acknowledgements) (jogg, aimāālā, Qāstain டேன். இந்த வகையில் எல்லாப் பிள்ளைகளும் ஆய்வு நடத்த வேண்டுமாம். (ஆண்டுக்கு நான்கு முறை ஆய்வுகள்) ஆய்வுகளின் முடிவிலே சிறந்ததென அறிந்த நல்ல ஆய்வுக்கு, பள்ளியினர் நல்ல பரிசும் வழங்குகிறார்கள். ; இந்நாட்டுக் கல்வி முறைபற்றியும் அதன் தேவைகள் பற்றியும் பயிலும் மாணவர் செல்லும் நெறிபற்றியும் திருந்தக் காணும் முறைகள் பற்றியும் இத் துறையில் அமைப்பு, வளர்ச்சி, வாழ்வுக்கென அமைக்கும் முறை இவைகள் பற்றியும் இங்கு வெளியாகும் நாளிதழ், வார இதழ் போன்ற அனைத்து இதழ்களும் அலசி ஆராய்ந்து பலப்பல எழுதுகின்றன. (Washington post) போன்றவற்றி விருந்து இரண்டொரு கட்டுரைகள் உடன் எடுத்துக் கொண்டேன். இங்கே கல்வி முறையில் மத்திய அரசாங்கம் தலையிடுவதே இல்லை; மாநில அரசும் தனியார் நடத்தும் பள்ளிகளில் ஆணை செலுத்தி ஆதிக்கம் காட்டுவ தில்லை. எங்கே எப்படிப் பயின்றாலும் யார் வேண்டு ldrrarm sylh pìrtl · @Â GA5ff6y (National Examination - Iblh நாட்டு 12ம் வகுப்பினை - +2 - ஒத்த தேர்வு) எழுதலாம். எழுதாமலேயும் பல்கலைக்கழக வகுப்பில் சேரலாம் என்றனர். தொழில் துறைக் கல்லூரிகளுக்கோ, மருத்துவம், பொறியியல் போன்றவற்றிற்கோ,பிற அரசாங்க அலுவலகங் களுக்கோ, தனித்தனித் தேர்வுகள் நடத்துகிறார்கள். அதற்குரிய பாடங்களை அவரவர் விரும்பிய வகையில் கற்று