பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியாகாரா 3.5.85 247 களைக் கண்டேன். நீர் மட்டத்துக்கு 18000 அடி கீழிருந்து மேல்தளம் வரையில் பலவகை நிலைகளில் பலவகை முறை களில் வாழும் மீன்கள் இங்கே வைக்கப்பெற்றிருந்தன. (இதைப் போன்று இந்த நாட்டிலும் வேறிடங்களில் இல்லை யாம்) பவளம், ஒளிவிடு பவளம், முத்து, முத்துச்சிப்பி, பல வண்ண மணிகள் இவைகள் தோன்றுவதற்கு நிலைக்கள னாக உள்ள பலவகை உயிர்ப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப் பெற்றிருந்தன. Stinging Cell என்னும் பவளம் தரும் உயிரினம் மிக்க கொடியதாகவும் தொட்டாலும் தொடுபவர் உடனே இறக்கும் வகையிலும் அதன் தன்மை யுள்ளதாம். எத்தனையோ வகையான விளக்கமுடியாத வகையில் பல மீனினங்கள் இருந்தன. ஒரு சிலவற்றின் பெயர்களை மட்டும் தருகிறேன். Powderpuff – Anemone Plumose Anemone Dahlia . Anemone Lobster—Homorus Amenicnus Sea Raven Perivinkle Vanishing Fish—srsårsp udsopÉg sugih @saraugos - Butterfly Fish Sunflower Star (2 gig. 9ssaulb) School Fish (கூட்டமாக அமைந்து எதையோ கற்கின்றனவாம், முறையான வழியில் ஒழுகுபவையாம்) Survival Sea lily Daplin Ornamental Gold Fish Horse shoe (Rale-5soruńsyth &#gth) Tiger Barbe . - Yellow Headjaco Fish Sea Llon - Mud Skipper–5 #g Qploitism 5–2ar(58.