பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ்லேண்டு 11-5.85 261 குழந்தை வகுப்பில் எட்டே மாணவர்தாம். ஆனல் இவர்கள் கட்டும் சம்பளமோ ஆண்டுக்கு 2000 டாலர் (சுமார் 25,000 ரூபாய்). எனவே தனித்தனியாகப் பலவகையில் பிள்ளைகள் பயிற்றப்பெறுகின்றனர். நம் நாட்டிலும் ஓரளவாவது இதைப் போன்று செய்ய முயலலாம். ஆம்! இவ்வாறு மாதம் 2000 டாலர் அன்று, 2000 ரூபாய் சம்பளம் கொடுத் தால் - இடம் இருந்தால் - ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் தனியாகவே நாள் முழுதும் பாடம் சொல்லித்தர ஏற்பாடு செய்யாமே! (எனினும் நம் நாட்டு ஆசிரியர் மாணவர் இயைபு 1:20,எனவாவது குறைத்தல் வேண்டும்) ஆம். அந்த எண்ணத்தோடு, இன்றைய பணியின்ை முடிக்க உறங்கச் சென்றேன்.