பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் செல்லுகின்றனர். அந்த நிலையிலன்றி உண்மையிலேயே அங்குவந்த அன்பர்கள் உளத்தால் அளவளாவிப் பேசினர். அனைவருடன் இரவு 11-30 வரை இருந்தோம். இந்நாட்டு முறைப்படி கேக்வெட்டல் பங்கீடு அனைந்தும் முடிந்தபின் வீடு நோக்கிப் புறப்பட்டோம். சரியாக 12 மணி அளவில் விடுதிரும்பினோம். நாளை சிக்காகோ செல்வது பற்றி எண்ணி உறங்கச் சென்றேன்.