பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 ஏழு நாடுகளில் எழுபதுகாம்கள் முடிவிலேயே காலை நேராக வந்துவிட்டோம். எனவே தற்போதும் அங்கே.வேண்டாம் என்று சொல்லி, பல்கலைக் கழக எல்லைக்குள் புகுந்தோம். விஸ்கான்ஸன் இந்நாட்டின் பல பல்கலைக்கழகங்களுடன் ஒப்ப, கல்வியிலோ மாணவர் எண்ணிக்கையிலோ மிகப் பெரியது."என்று கூற முடியாவிடினும் இந்நாட்டின் மிகச் *சிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று. சுமார் ஆறாயிரம் மாணவர்களே பயில்கின்றனர். இங்கே தமிழ் இருந்தும் விடுமுறையாதலாலும் நான் முன் ஏற்பாடு செய்யவில் லையாதலாலும் ஒரு வ ைர யு ம் காணமுடியவில்லை. பல்கலைக் கழகமும் விடுமுறைக்கென மூடப்பட்டிருந்தது. பரந்த நிலப்பரப்பில் - நிறைந்த சோலைகளுக்கு இடையில் - புல்பரப்பினைச் சுற்றிக் கொண்டதாக விண்முட்டும் கட்டடங்கள் (மூன்றடுக்கு) பல இருந்தன. நாங்கள் உள்சென்று ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துக் கொண்டே வந்தோம். வகுப்புகள் நடை பெறவில்லையாயினும் வகுப்பறைகளின் அமைப்பு முதலியன நன்கு அமைந்துள்ள தன்மையினைக் கண்டோம். பல்வேறு வகைப் பாடங்களை பயில் முறைகளைக் கேட்டறிந்தோம். ஜூன் தொடங்கி நடைபெறும் கோடை வகுப்புகளைப் பற்றிய குறிப்பு ஒன்றினையும் எனக்குத் தந்தனர். இந்த நாட்டின் நல்ல முறையினை எல்லாப் பல்கலைக் கழகங்களும் கையாளு கின்றன. பட்டப்படிப்பிற்கு முறையாக செப்டம்பர் தொடங்கி மே வரையில் வகுப்புகள் நடைபெறுகின்றன. அதில் இத்தனைப் புள்ளிகள் எடுத்தால் அதில் தேர்ந்ததாக அறிவிக்கப் பெறு கின் ற னர். பாடத்திட்டங்களுக்கும் அமைப்புகளுக்கும் ஏற்ப அவற்றின் எல்லை அமையும் போலும். அவற்றையும் நான் முன்னே குறித்தபடி பத்தி லிருந்து நான்கு மணிவரையில், வகுப்பறையில் கட்டாயம் படிக்க வேண்டிய நிலையில் இல்லை. ஆசிரியர்கள்.காலை 19 முதல் மாலை 5 வரை ஒரு மணி அல்லது இரு மணி நேரங் களில் குறித்தபடி - அல்லது பயில்வோர் விருப்பப்படி வந்து