பின்னிணைப்பு.1
சில அரிய சொற்கள்
1. மருதத்தில் காண்பவை
(எண் - செய்யுள் எண்)
அகடு-வயிறு 8 I அகன்பெருவட்டி-அகன்ற
பெரியவட்டி 47 அசைநடை-அசைந்தசைந்து
நடக்கும் நடை 49 அஞ்சனம்-கண்மை I 6 அணங்கு-தேவமகள் 28 அணங்குதல்.தாக்கி -
வருத்தல் 53 அணங்குறுதல்-அணங்கால்
வருத்தமுறல் 58
அணிநடை-அழகிய நடை 96 அந்தர மகளிர்-தேவமகளிர்76 அம்பணம்-அளவை
மரக்கால் 42-3 அம்பி-ஒடம் 9 8 அமர்த்த கண்-போரிட
லையுடைய கண் 79 அமர்துணை-பொருந்திய
துணை 64 அயல-பக்கத்துள்ள 14 அரிக்குரல்-அரித்தெழும்
குரல் 85 அரிகால்-பெரும்பயறு 4 7 அல்குதல்-தங்குதல் 81 அலங்குதல்-அசைதல் 8
அலமரல்-கவலைப்படல் 64 அலர்-பழிச்சொல்
10, 71, 75,77 அவிரிழை-ஒளிசிதறும்
ஆபரணம் 83
அவிழினர்-மலர்பூங்
கொத்து 82 அள்ளல்-சேறு 22,96 அளை-வளை 22-3, 27 அன்பிலாளன்-அன்பற்ற
காதலன் 26 ஆயத்தார்.தோழிப்
பெண்கள் I
இமிழ்தல்-இசையோடு
ஒலித்தல் 86 இரவலர்-இரப்போர் 2 இழிதல்-இறங்கல் 74 இற்பரத்தை-இல்லோடு
வாழும் பரத்தை 65 இறை-தங்குமிடம் 20 இன்னன்.இப்படிப்
பட்டவன் 26 இனதல்-வருதல் 52 உடலுதல்-பகைத்தல் 66
உள-குதிரைத் தலைக்கணி 13 உறைநோய்-செயலறச்
செய்யும் நோய் 28 எவ்வாய்-எவ்விடம் 52 எவ்வம்-துயரம் 59 எவ்வை-எம்தங்கை 88,89 ஒல்குதல்-தளர்தல் 36
களுலல்-நெருங்குதல்
3, 8, 16,99
கடுகல்-விரையப்போதல் 29 கழனி-வயல் -
4, 18,53,79,94,99