பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

312

ஐங்குறுநூறு தெளிவுரை

கழாஅர் - ஒர் ஊர் 61
கன்னி விடியல் - அதிகாலை 68
காமக்கிழத்தி - காமவின்பம் துய்த்தற்குரியவள் 78
குணில் - குறுந்தடி 87
குறுகுறு நடத்தல் - சிறுவர் நடை 66
கொடி - ஒழுங்கு 14
கோமான் - தலைமையாளன் 55
கோவலர் - இடையர் 87
சூது - உட்புரை 71
சேக்கும் - தங்கும் 9, 70
சேரி - சேர்ந்து வாழிடம் 86
துஞ்சுமனை - தூங்கும் வீடு 60
துறைத் தெய்வம் - நீர்த்துறைத் தெய்வம் 53
துன்னுதல் - பொருந்துதல் 63
தெளிர்ப்ப - ஒலிக்க 24
தேனூர் - ஒர் ஊர் 54, 55
தொல்லேம் - பழையம் 88
நயவரும் - விரும்பும் 88
நறியர் - நறுமணம் பெற்றோர் 70
பனித்துயில் - குளிர்ந்த உறக்கம் 14
பழநெல் - பழைய நெல் 48
பேஎய் - விகாரமான கொடிய ஆவி 70
மகிழ் - மதுமயக்கம் 42
மனைமடந்தை - தலைவி 86
மனையோள் - தலைவி 81
முச்சி - மயிர்முடி 93
முடம் - வளைவு 31
வட்டி - பெரிய ஒலைப்பெட்டி 47-48
வயாஅம் - விரும்பும் 51
வரிநிழல் - வரிப்பட்ட நிழல் 62
விடியல் 68
வெண்ணெல் 48, 58

2. நெய்தலிற் காண்பவை

அகமண - படகினுள் ஆளமர் கட்டை 168
அகவுதல் - கூவுதல் 160, 162
அடைகரை - 113, 115
அடும்பு - அடப்பங்கொடி 101, 147
அணங்கு - தேவமகள் 174
அம்பி - ஒடம் 168
அமர் - விருப்பம் 198
அமைதல் - தங்கல் 164
அயர்தல் - விரும்பல் 147
அருந்திறற் கடவுள் 182
அல்கல் - தங்கல் 184
அலவன் - நண்டு 179
அறல் - நீர்வரித்த நிலை 120
அறுகழி 165
இகத்தல் - கடத்தல் 148
இமைத்தல் - விளங்குதல் 105, 193
இரற்றும் - ஒலிக்கும் 144, 152
இவறுதல் - உலவுதல் 177
இறங்குதல் - தாழ்தல் 142
இறைகூர்தல் - தங்கல் 142
உகைக்கும் - செலுத்தும் 192
உருஅவறுமுலை - பாலற்ற முலை 28
எய்யாமை - அறியாமை 119
ஒழிதல் - நீங்குதல் 156
ஒடு கலம் - செல்லும் கலம் 156
கடல்வளை - கடற்சங்கு 106