பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பின்னிணைப்பு - 2

மருதம் நெய்தல் - சில செய்திகள்

[எண் - செய்யுள் எண்]

1. மருதம் - மக்களும் செயலும்

அரிப்பறை வினைஞர் 81
இடையர் 87
உழவர் 3
ஊரன் 1, 2, 3, 10, 83
கொறுக்கச்சிக் குழாயில் அஞ்சனம் பெய்தல் 16
தைத் தண்கயம்படிதல் 84
நண்டை ஆட்டல் 23
நீர்த்துறைத் தெய்வம் 28
பகைவர் புல்லுணல் 4
பஞ்சாய்க் கோதை ஆடல் 54
பாண்மகள் 47
பாணன் 1, 43
பார்ப்பார் 4
புதுப்புனல் ஆடல் 53, 64
புளிங்காய் வேட்டல் 51
பூக்குறல் 23
மகிழ்நன் 31, 37-8, 40
மனைவாழ்க்கை 61
வதுவை அயர்தல் 61
வரைதல் 6

{{X-larger|

2. மருதம்-செடி கொடி மரங்கள்

ஆம்பல் 21, 34-35, 72
கரந்தை 26
கருப்பங்குணில் 87
கருப்பம் பாத்தி 65
கரும்பாலை 55
கரும்பின் பூமாலை 91
கரும்பு 4, 12
காஞ்சிமரம் 1
கொறுக்கச்சி 11, 13, 16, 20
செந்நெற்கதிர் 27
செருந்தி 18
தாமரை 6, 20, 53
நாருரித்த ஆம்பல் தண்டு 55
நீலம் 2
நெய்தல் 26
நெல் 1, 3, 4, 27, 30
நெற்போர் 58
நென்முளை 29
பகன்றைமாலை 87, 97
பசலைக் கொடிமாலை 11, 52
பசுமோரோடம் 93
பஞ்சாய்க் கோதை 54
பழநெல் 48
பாகல் 99
புளிங்காய் 51
பெரும்பயறு 47
போர்வு 9
மாந்தளிர் 14