பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

செய்யுள் முதற் குறிப்பு

319

தவறில ராயினும் 177
தன்பார்ப்புத் தின்னும், 41

தா
தாய்சாப் பிறக்கும் 24

தி
திண்தேர்த் தென்னவன் 54
திரையிமிழ் இன்னிசை 171

தீ
தீம்பெரும் பொய்கை 44

து
துணையோர் செல்வமும் 50
துறை எவன் அணங்கும் 53

தோ
தோளும் கூந்தலும் 178


நல்குமதி வாழியோ 179
நறுவடி மாஅத்து 61
நன்றே பாண 131

நா
நாணிலை மன்ற 136
நாரை நல்லினம் 185

நி
நின்னென்று வினவுவல் 137
நினக்கே அன்றஃது 46

நீ
நீருறை கோழி 51
நீலமேனி வாலிழை (க-வா)

நெ
நெய்தல் இருங்கழி 184
நெய்தல் உண்கண் 181
நெய்தல் நறுமலர் 182
நெறிமருப் பெருமை 91

நொ
நொதுமலாளர் கொள்ளார் 187


பகல்கொள் விளக்கோடு 56
பகலில் தோன்றும் 57
பகன்றைக் கண்ணி 87
பகன்றை வால்மலர் 97
பண்பிலை மன்ற 138
பண்பும் பாயலும் 176
பரியுடை நன்மான் 13
பலரிவண் ஒவ்வாய் 75
பழனக் கம்புள் 60
பழனப் பல்மீன் 70
பழனப் பாகல் 99

பு
புதல்மிசை நுடங்கும் 17
புதுப்புனல் ஆடி 79
புயல் புறந்தந்த 25
புலக்குவெம் அல்லேம் 80
புன்னை நுண்தாது 189
புனலாடு மகளிர் 100

பெ
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை --
” அறுகழிச் சிறுமீன் 162
” இருங்கழி இனக் கெடிறு 167
“ இருங்கழித்துவலை 165
“ இருங்கழி நெய்தல் 170
“ இருங்கழி மருங்கின் 164
” ஒள்ளிணர் ஞாழல் 169
“ கருங்கோட்டுப் புன்னை 161
” துறைபடி அம்பி 168
” நீத்துநீர் இருங்கழி 162
” வரிவெண் தாலி 166